மகாத்மா (1869 – 1948) புகைப்பட வரலாறு
குழந்தை பருவத்தில் நம் தேசத்தந்தை
வாலிப வயதில் நமது வசந்தம்
1895 ல் தென்னாப்பிரிக்காவில்
வழக்கறிஞராக மிடுக்காக
19 வயதில் வெளிநாட்டு உடையில்
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியதும் கஸ்தூரிபாவுடன்
காந்தி தன் சக வகுப்பறை தோழர்களுடன்
காந்தி தன் தென்னாப்பிரிக்க தோழர்களுடன்
பொதுமக்களிடம் உரையாடும் உன்னதர்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் போது.
உரைவீச்சில் மெய்மறக்கும் தொண்டர்கள்
உப்பைத் தேடி ஒரு வரலாற்றுப் பயணம்
தண்டி யாத்திரையின் வேகத்தில்
எதிர்ப்புகளை எதிர்த்து வெற்றி கண்ட மறவர்
அமைதியின் திருவுருவாய்
கலவரத்தின் போது கவலையுடன்
மகாத்மாவுடன் மானு மற்றும் அபா
மானு மற்றும் அபா- ஊன்றுகோலாக
கான் அப்துல் கபார்கானுடன்
ஆசிய ஜோதியும் மகாத்மாவும் – மகிழ்ச்சி & போராட்ட முனைப்பு
பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரை
ஜின்னாவுடன் 1914 ல்
அட்டகாசமானப் புன்னகையுடன்.
உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது தொண்டர்களுடன்
சிறுவனின் வழிகாட்டலில்
இராட்டையில் நூல் நூற்கும் தேசப்பிதா
செய்தித்தாள் வாசிக்கும் தேசத் தந்தை
காந்தியும் கஸ்தூரிபாவும்
காந்தியடிகள் உண்ணாவிரதத்தின் போது
கடைசிப் பயணம் ஜனவரி 30, 1948
மகாத்மா காந்தி – இந்திய தேசத்தந்தை- உலக வழிகாட்டி
wonderfull collection.. thanks sir
ReplyDelete