Monday, March 08, 2010

அரசியல் இனி சேவை அல்ல.ஒரு தொழில்

அரசியல் இனி சேவை அல்ல.ஒரு தொழில்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் - சம்பளம் மற்றும் இதர படிகள்

மாதச்சம்பளம் : Rs. 12,000/-

தொகுதி நிதி/மாதம் : Rs. 10,000/-

அலுவலக செலவு/மாதம்: Rs. 14,000/-

பயண படி (Rs. 8 per km): Rs. 48,000/-


தினப்படி- நாடாளுமன்ற நடவடிக்கையின் போது: Rs. 500/தினம்

முதல் வகுப்பு (A/C) ரயில் பயணம்:இலவசம்(பதவிக் காலம் வரை)
(இந்தியா முழுவதும் )

விமானப் படி உயர் வகுப்பில் : 40 trips / வருடம்(உடன் மனைவி (அ) உதவியாளர்) லவசம்

எம்.பி ஹாஸ்டல் வாடகை: இலவசம்

வீட்டு மின்சாரம் : 50,000 unit இலவசம்


தொலைபேசி : 1, 70,000 calls இலவசம்

ஒரு எம்.பி யின் மொத்த வருமானம் [எந்த கல்வி/தலைமை இன்றி] ஒரு வருடத்திற்கு: Rs.32, 00,000/-

[i.e. 2.66 லட்சம்/மாதம்]
5 வருட மொத்த வருமானம் : Rs. 1, 60, 00,000/-
For 534 எம்.பி க்களின் மொத்த செலவு :
Rs. 8,54,40,00,000/-

854 கோடி

No comments:

Post a Comment