- பின்னோக்கிப் பறக்கும் பறவை - ஹம்மிங்
- மீன்கள் இல்லாத ஆறு - ஜோர்டான்
- உணவைக் கழுவிச் சாப்பிடும் விலங்கு - ரக்கூன்
- கண்களை மூடிக் கொண்டே பறக்கும் ஆற்றலுடைய உயிரினம் - வவ்வால்
- நீந்தத் தெரியாத மிருகம் - ஒட்டகம்
- இனச்சேர்க்கையின்றி முட்டையும் இடாமல் இனவிருத்தி செய்யும் உயிரினம் - நட்சத்திரமீன்
- கூடுகட்டி வசிக்கத் தெரியாத பறவை - பெங்குவின்
- வெள்ளை ரத்தம் கொண்ட உயிரினம் - வெட்டுக்கிளி
- கண்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் - பாம்பு
- நதிகளே இல்லாத நாடு -ஈரான்
- உலகிலேயே சிறிய ராணுவம் உள்ள நாடு - இத்தாலி
- வேர் இல்லாத தாவரம் - காளான்
- ஆங்கில மொழியின் 26 எழுத்துக்களில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து -E
- கண் இல்லாத உயிரினம் - மண்புழு
- மனிதன் உடலில் பிறப்பிற்குப் பின்பு வளராத உறுப்பு - கண்விழி
- ஒரே இடத்தில் நின்று பறக்கும் ஆற்றலுடைய பூச்சி - தட்டாம்பூச்சி
- சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் - ஜப்பானியர்
- கொம்பில் கண் உள்ள பிராணி - நத்தை
- பிரதமர், மந்திரிகள் இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
- தபால்தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு - மலேசியா
- வருமானவரி செலுத்தாத நாடு - குவைத்
- மூக்கில் பல் உள்ள உயிரினம் - முதலை
- புத்தர் போதனை செய்த மொழி - பாலி
- 1000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட நாடு - வாடிகன்
- போக்குவரத்துக்கென காவலர்கள் இல்லாத நாடு - நியூசிலாந்து
- எதிரிகள் பயமுறுத்தும் போது மயக்கமடையும் விலங்கு - அப்போசம்
- எலும்புக்கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy
No comments:
Post a Comment