Sunday, January 23, 2011

கற்பனைக்கு எட்டாத மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு {Top 10 most nasty food dishes around the world}


கற்பனைக்கு எட்டாத மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு
{Top 10 most nasty food dishes around the world}

------------------------------------------------------------------------------------------------

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ,கலாசாரத்திற்கும் பல வகையான உணவு பழக்க வழக்கங்கள் உண்டு,அவைகளில் சில நம் கற்பனைக்கு எட்டாத , பெரும்பாலோர்க்கு பிடிக்காத {} மனம் ஒத்துக்கொள்ளாத டாப் 10 உணவு வகைகள் இதோ !!!!!!!!

--------------------------------------------------------------------------------------------------

10. வாத்து நாக்குகள் . இது ஹாங்காங் நாட்டில் பிரபலமான ஒன்று




9. புழுக்கள் நிரம்பிய லாலிபாப் . இதில் மண்புழுக்களும்,வெட்டுக்கிளிகளும் ஓட்ஸ் உடன் சேர்த்து தயாரிக்கபடுகிறது



8. ஹாகிஸ் –இதை பார்ததும் காய்கறி போல தோன்றும் . ஆனால் இது ஆட்டின் இதயம் ,நுரையீரல் ,கல்லீரல் உடன் வெங்காயம் ,ஓட்ஸ், மசாலா சேர்த்து செய்யப்படும் உணவு .


7. டீப் ஃப்ரைடு மார்ஸ் . ஸ்காட்லாண்ட் நாட்டின் உணவு , இதில் எண்ணை நிரப்பி மீன் உடன் சேர்த்து கொடுப்பார்கள் .


6. டிக்கர் அரிசி ரொட்டி . ஜப்பானின் அரிசி ரொட்டி பூச்சிகளோடு அரிசி மாவு சேர்த்து செய்கிறார்கள் .


5. சிலந்தி வறுவல் . சிலந்திகளை மொருமொருவென வருது தரும் பெருமை கம்போடியா நாட்டிற்கே உண்டு .


4. ஸ்டஃப் பாம்பு அண்ட் பொடி . இது சீனா ஸ்பெஷல் . பாம்பின் உள் மசாலா ,ஓட்ஸ் ஸ்டஃப் செய்து கொடுப்பார்கள் + பாம்பை டீப் ஃப்ரை செய்து அரைத்த பொடி .


3. கடல்குதிரைக் குச்சி . சீனா ஸ்பெஷல் ,. கடல்குதிரைகளை வறுவல் ,இதன் விலை மிக அதிகம் ,காஸ்ட்லி உணவாம்


2.பச்சை ரத்த உணவுகள் . தென்கிழக்கு ஏஷியாவில் இது பிரபலமானது . பொதுவாக வாத்து மற்றும் பன்றி ரத்தத்தை பிற குடல்களுடன் சேர்த்து செய்யபடுகிறது


  1. கினியா பன்றி வறுவல் . பெரு நாட்டில் பன்றி திருவிழாவில் , கினியா பன்றிகளை முழுதாக ஃப்ரை செய்கிறார்கள் . இது அவர்களின் கலாசார உணவாம் .

ஐயோ சாமி முடியல !!!!!!!!

No comments:

Post a Comment