Friday, February 25, 2011

 இது தான்   ஸ்ட்ரோக்




ஸ்ட்ரோக் – என்பது இந்தியாவில் மரணத்திற்கு 2 வது பொதுவான காரணமாக விளங்குகிறது. 80% ஸ்ட்ரோக் –தடுக்கக்கூடியது . எனவே நீங்களும் தடுக்கலாம் .
ஸ்ட்ரோக் என்பது என்ன ?
ஸ்ட்ரோக் என்பது தீவிரமான மாரடைப்பு போன்றது. சில சமயங்களில் மூளைத்தாக்கம்” என்று அழைக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, February 23, 2011

39 மனைவிகள் ,86 பிள்ளைகள் & 186 பேரப் பிள்ளைகள் - உலகின் பெரிய குடும்பத் தலைவன்

ரீயூட்டேர்ஸ் தகவல் படி மிசோரம் மாநிலத்தை சேர்ந்த சனா என்பவர் தான் உலகத்தின் மிகப் பெரிய  குடும்பத் தலைவனாய் திகழ்கிறார்.   

தமிழ் எண்களும் அளவுகளும்

தமிழ் எண்களும் அளவுகளும்
உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Sunday, February 20, 2011

தென்துருவப் பகுதியில்கண்டறியப்பட்ட புதிய உயிரினங்கள்


குளோபல்  வார்மிங்கால் ,பனி உருகிய தென் துருவக் கடல் பகுதியில் புதிய உயிரினங்கள் நம் பார்வைக்கு தென்பட தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.அவற்றுள் சில உயிரினங்கள் உங்கள் பார்வைக்கு ..........

Saturday, February 19, 2011

எச்சரிக்கை-உங்களை இதன் வழியாகவும் கண்காணிக்கிறார்கள்


பெல்ட் -ல்  மறைந்திருந்து எட்டிப் பார்க்கும் ரகசிய காமிரா .


வேலூர்க் கோட்டை - ஒரு அறிமுகம்


வேலூர்க் கோட்டை
தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம். சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம். தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம். ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம். இது மட்டும்தானா?

Friday, February 18, 2011

போயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம்




சச்சின்- கிடைத்தர்க்கரிய புகைபடங்கள்




போபாலின் விஷம் - படங்களுடன்

1984, டிசம்பர் மாதம், நள்ளிரவில், நடந்தது அந்த சம்பவம். உலகத்தின் மிகப் பெரிய கோர சம்பவம். 

Thursday, February 17, 2011

உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?



உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?



·        
மனிதன் உயிரிழந்த பின்பும்
அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:


கண் - 31 நிமிடம்

மூளை - 10 நிமிடம்

கால் - 4 மணித்தியாலம்

தசை - 5 நாட்கள்

இதயம் - 20 நிமிடங்கள்



·       சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.



  •  சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர்
  • °  மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர்,
  • மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர்
  •   மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
  •   மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
  •   மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
  •   மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000


மனிதனின் கைரேகையைப் போலவே
நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்

Monday, February 14, 2011

சிறுத்தையை துரத்தியது காவலன்

ஒட்டு மொத்த தமிழ் நாட்டு வசூல் காவலன் 21கோடி
-----------------------------------------------------------------------
மூன்று ஆண்டுகள் கழித்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது அப்பா சொன்னாலும், தேர்தல் நேரத்தில் என்ன அலை அடிக்கிறது...

Friday, February 11, 2011

அட அப்படியா...?-படங்களுடன்

அட அப்படியா...?-படங்களுடன் 
  • மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும் 

ஈபிள் கோபுரம் - ப்ளூ ப்ரிண்ட்

ஈபிள் கோபுரம் - ப்ளூ ப்ரிண்ட்

பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்த் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள்கள் & ப்ளூ ப்ரிண்ட்

தமிழகப் பண்டைய அளவை முறைகள்

தமிழகப் பண்டைய அளவை முறைகள்



 
பண்டைய தமிழகத்தில் ஏழு வகையான அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை பற்றி பண்டை நிகண்டுகளும் இலக்கிய நூல்களும் பேசுகின்றன. அவை;

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுகள்

இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன. 

Wednesday, February 09, 2011

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

அமேசான் மழைக்காடுகள்


அமேசான் மழைக்காடுகள்


அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகப் பெரிய மழைக்காடாகும். இது பல லட்சக்கணக்கான சதுர கி.மீ அளவிற்கு பரந்து விரிந்த இயற்கையின் அதிசயம்.

Monday, February 07, 2011

திசைகளும் அதன் குணங்களும்:

 
முதன்மையான திசைகளும் அதன் குணங்களும்:
சூரியன் தினசரி ஆகாயத்தில் பயணிக்கும் பொழுது அதன் பாதிப்பு நம் மீது இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. காலை வேளையில் சூரிய கதிர்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் வீடோ கட்டிடமோ காலை கதிர்கள் வாசலில் விழும்படியாக கிழக்கு பார்த்து கட்டுதல் மிகவும் அனுகூலமானதாகும். மதிய வேளையில் சூரியனின் தாக்கம் அதிகரிப்பதால் தெற்கு பக்கம் இருக்கும் அறைகளுக்கு சுவர்கள் அடர்த்தியாக இருந்தால் அவை வெப்பத்தை எதிர்த்து அறைகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகியவை முதன்மையான திசைகள் ஆகும். வட கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு மற்றும் தென் மேற்கு ஆகியவை கிளை திசைகள் ஆகும். ஒவ்வொரு திசையையும் ஒரு கடவுள் ஆட்சி செய்வதாக நம்பப்படுகிறது. மேலும் ஒவ்வொரு திசையும் ஒரு ஆசை, ஒரு நம்பிக்கை மற்றும் ஒரு தேவையை குறிக்கிறது. அதனால் எல்லா சக்தியையும் உள்ளடக்குவதர்காக வீடு சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருத்தல் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வடக்கு:
புதன் கிரகமும் பஞ்ச பூதங்களில் நீரும் வடக்கை ஆட்சி செய்கின்றன. அறிவு, தியானம், உண்மையாயிருத்தல் மற்றும் தொடர்புத்திரன் ஆகியவை இவற்றின் பிரதான பண்புகள் ஆகும்.
இதற்கு ஏற்ற நிறம் - நீலம் மற்றும் வடிவம் - வட்டம்.
வடக்கு திசை குணப்படுத்தும் சக்திகளுடன் தொடர்புடையது. அதனால் மருந்துகளை வடக்கில் வைக்க வேண்டும். மேலும் வடக்கு நோக்கி மருந்து உண்ண வேண்டும். கொத்தமல்லி, இஞ்சி, கத்தாழை போன்ற மருத்துவ குணங்கள் உடைய செடிகளை தோட்டத்தின் வடக்கு பக்கம் வைத்தல் நன்று.
செல்வத்தின் அதிபதியான குபேரன் வடக்கை ஆட்சி செய்கிறார். அதனால் பணம், நகைகள் மற்றும் முக்கியமான பத்திரங்களை இங்கு வைக்கலாம்.
வடக்கு நோக்கி வேலை செய்தால் அது ஒரு காரியத்தின் வெற்றிக்கு உதவும். வட மேற்கை சந்திர கிரகம் ஆட்சி செய்கிறது. வெள்ளை நிறம் இதற்கு ஏற்றது. இடப்பெயர்ச்சி, செயல்திறன் மற்றும் அமைதியின்மை இதன் பண்புகளாகும். காற்றின் கடவுளான வாயு பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். இத்திசை பொது உறவுகளையும் பொருளாதார நிலைகளையும் ஆட்சி செய்கிறது. ஆதலால் இது வியாபாரங்களுக்கு ஏற்ற திசையாகும்.
வட கிழக்கு:
கடவுள்களின் வாசல் என்றழைக்கப்படும் வடகிழக்கு திசை அண்டத்தின் நிறைவான சக்திகளுக்கெல்லாம் மூலாதாரம் ஆகும். அறிவு, தியானம் மற்றும் ஆன்மிக விவேகம் போன்ற பண்புகளை உடைய வியாழ கிரகம் இதை ஆட்சி செய்கிறது.
இப்பகுதியில் அடுப்படி, சாமான் அரை மற்றும் குளியலறை இல்லாமல் இருத்தல் நல்லது.
இதன் கடவுள் - ஈசானா(சுத்தத்தின் கடவுள்),
நிறம் - கருப்பு.
தெற்கு:
பஞ்ச பூதங்களில் நிலம்மும், நிறங்களில் மஞ்சளும், வடிவங்களில் சதுரமும் தெற்குக்குடையவை. வாசனை, சத்தம், ருசி மற்றும் தோடு உணர்ச்சி இதன் பண்புகளாகும்.
கோள்களில் செவ்வயாலும், கடவுள்களில் எமனாலும் இது ஆட்சி செய்யப்படுகிறது. புனிதமான காரியங்களுக்கு கிளம்பும் பொது தெற்கு நோக்கி ஆரம்பிக்க கூடாது.
தென் கிழக்கு:
தென் கிழக்கு வெள்ளி கிரகத்தால் ஆட்சி செய்யப் படுகிறது. இது பெண்மை தன்மை உடையது. மேலும் இது காதல், பேரார்வம் மற்றும் உறவுகுடன் தொடர்புடையது. இது ஒழுக்கம் மற்றும் தனித்தன்மையை அதிகரிக்கும். நெருப்பின் கடவுளான அக்னி பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.
தென் மேற்கு:
தென் மேற்கு திசை நமது முன்னோர்களுடன் தொடர்புடையது. இங்கு ஆட்சி செய்யும் கோள் - யுரேனஸ், கடவுள் - நிரிடி(துன்பத்தின் கடவுள்). இங்கு அச்சம் அதிகரித்து காணப்படும். இந்த திசையுடன் தொடர்புடைய
நிறம் - கருப்பு.
மேற்கு:
பஞ்ச பூதங்களில் காற்றுடனும், நிறங்களில் கருப்புடனும் தொடர்புடைய திசை மேற்கு.
பொறாமை, ஏழ்மை, கடன், புகழ் மற்றும் நீடித்து வாழல் போன்ற குணங்களுடன் தொடர்புடைய சனிகிரகம் இங்கு ஆட்சி செய்கிறது.
நீர், மழை, ஆறுகள் மற்றும் கடல்களின் கடவுளான வருண பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.
நீருக்கு அடியில் உள்ள எல்லா தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை வருண பகவானுக்கு உண்டு என்று நம்பப்படுகிறது.
மேற்கு திசை மழைக்கும் செல்வ செழிப்புக்கும் தொடர்புடையது.
கிழக்கு:
பஞ்ச பூதங்களில் நெருப்பும், நிறங்களில் சிவப்பும், வடிவங்களில் முக்கோணமும் கிழக்கு திசைக்கு ஏற்றது. இன்றியமையாத சக்திகளுக்கெல்லாம் மூலாதாரமான சூரிய பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். எல்லா சக்திகளின் கடவுளான இந்திரனும் இங்கு ஆட்சி செய்கிறார்.
கிழக்கு திசை செல்வம், சந்தோஷம் மற்றும் புகழுடன் தொடர்புடையது.
மேலும் இது வாழ்கையை பேணி பாதுகாப்பும் வளமும் தரும் என்று நம்பப்படுகிறது.
கிழக்கு நோக்கி முக்கியமான வேலைகளை செய்தல் சூரிய பகவானின் அருளை பெற்று தரும். சாமி கும்பிடும் போதும், தியானம் செய்யும் போதும் கிழக்கு நோக்கி செய்ய வேண்டும். உறங்கும் பொது தலை கிழக்கு பக்கம் இருத்தல் நல்லது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy