இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன.
- அருணாசலப் பிரதேசம் - AR
- அஸ்ஸாம் - AS
- ஆந்திரப் பிரதேசம் - AP
- பீகார் - BR
- கோவா - GA
- குஜராத் - GJ
- ஹரியானா - HR
- இமாசலப் பிரதேசம் - HP
- கர்நாடகம் - KA
- கேரளம் - KL
- மத்தியப் பிரதேசம் - MP
- மகாராஷ்டிரம் - MH
- மணிப்பூர் - MN
- மேகாலயா - ML
- மிசோரம் - MZ
- நாகலாந்து - NL
- ஒரிசா - OR
- பஞ்சாப் - PB
- ராஜஸ்தான் - RJ
- சிக்கிம் - SK
- தமிழ்நாடு - TN
- திரிபுரா - TR
- உத்திர பிரதேசம் - UP
- மேற்கு வங்காளம் - WB
- அந்தமான்-நிகோபார் - AN
- சண்டிகர் - CH
- தாத்ரா நாகர்ஹவேலி - DN
- டாமன் - டையூ - DD
- தில்லி - DL
- இலட்சத் தீவுகள் - LD
- பாண்டிச்சேரி - PY.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy
No comments:
Post a Comment