Friday, January 10, 2014

தானியங்களில் அதிக சத்துமிக்கது ?????

Posted Image


Posted Image


நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.Posted Image

சோளம்:-
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.


Posted Image


கம்பு:- கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.Posted Image

சாமை:- சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

Posted Image


வரகு:-
நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.


Posted Image


கேழ்வரகு:-
தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.Posted Image

கோதுமை:- அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.Posted Image


பார்லி:- குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
 இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Monday, February 04, 2013

பொலிவான சருமம் வேண்டுமா?

பொலிவான  சருமம் வேண்டுமா? 
  சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம்.

குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் நன்கு பொலிவாக இருக்கும்.

எனவே சருமம் வெள்ளையாக வேண்டுமென்பதற்காக கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒரு சில சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால், வெள்ளையாக மாறலாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்!!!கேரட்


Posted Image


கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.


பப்பாளி


Posted Imageபப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் சரியாகிவிடும்.
தக்காளி

Posted Image


இந்த சிவப்பு நிற அழகான காய்கறியில் லைகோபைன் சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாவதோடு, உடல் எடை குறைந்து, புற்றுநோய் வருவதும் தடைபடும்.கிவி

Posted Imageஇந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் வெண்மையான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், அதனை முகத்திற்கு தடவும் போது, கரும்புள்ளிகள், வெடிப்புகள் போன்றவை நீங்கிவிடும்.பீட்ரூட்

Posted Image


இந்த காய்கறியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் இத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான கன்னங்களை பெறலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லையெனில் இதனை அரைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்காக போடலாம்.
பச்சை இலைக் காய்கறிகள்

Posted Image


பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.
ஸ்ட்ராபெர்ரி

Posted Image


இந்த புளிப்பு சுவையான பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இதனை சாப்பிட்டால், இதன் நிறத்தை பெறலாம்.சிவப்பு குடைமிளகாய்

Posted Image


சிவப்பு காய்கறிகளில் ஒன்றான சிவப்பு குடைமிளகாயில் லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.டீ

Posted Image


டீ வகைகளில் கிரீன் டீயில் சருமத்திற்கான நன்மைகள் பல அடங்கியுள்ளன. இதனை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள செல்கள் மென்மையாவதோடு, தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.மஞ்சள் நிற குடைமிளகாய்

Posted Image


இந்த வகையான குடைமிளகாயில் வைட்டமின் சி இருப்பதோடு, சிலிகா இருப்பதால், இவற்றை அதிகம் உணவில் சேர்க்கும் போது, சருமம் நன்கு பொலிவோடு மின்னும்.
சோயா பொருட்கள்

Posted Image


சோயா பொருட்களில் ஜிங்க் மற்றுட் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். உதாரணமாக, சோயா பால் முகப்பருவை சரிசெய்யும்.ப்ராக்கோலி

Posted Image


இந்த சக்தி வாய்ந்த காய்கறியில் சருமத்தை வெள்ளையாக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், அவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது.
மீன்

Posted Image


மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வெள்ளையாகி, அழகாகிவிடும். அதுமட்டுமின்றி, இதனை சாப்பிடும் போது, சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தும். 
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Wednesday, June 27, 2012

டாப் 20 - தென்னிந்திய நடிகர்களின் சம்பள விபரம்

Top 20- நடிகர்களின் சம்பள விபரம்

TOP 20  VISHAL                         ( TAMIL ACTOR ) --------------------------2 CRORES

TOP 19  NAGA CHAITANYA    ( TELUGU ACTOR )------------------ 2 TO 3 CRORES

TOP 18  PRABAS                        ( TELUGU ACTOR ) ----------------   3 TO 4 CRORES

TOP 17  VENKATESH                ( TELUGU ACTOR )------------------ ------4 CRORES

TOP 16  KARTHI                         ( TAMIL ACTOR ) --------------------------5 CRORES

TOP 15  SIMBU                           ( TAMIL ACTOR ) --------------------------5 CRORES

TOP 14  DHANUSH                    ( TAMIL ACTOR ) --------------------------5 CRORES

TOP 13  NAGARJUNA               ( TELUGU ACTOR ) ------------------------5 CRORES

TOP 12 PAWAN KALYAN        ( TELUGU ACTOR ) ------------------------6 CRORES

TOP 11 ALLU ARJUN                 ( TELUGU ACTOR ) ------------------------6 CRORES    

TOP 10 RAVI TEJA                     ( TELUGU ACTOR ) ------------------------7 CRORES

TOP 09 RAM CHARAN              ( TELUGU ACTOR ) ------------------------8 CRORES

TOP 08 JR NTR                            ( TELUGU ACTOR ) ------------------------9 CRORES

TOP 07 MAHESH BABU             ( TELUGU ACTOR )------------------------10 CRORES

TOP 06 VIKRAM                         ( TAMIL ACTOR ) -------------------------10 CRORES

TOP 05 AJITH                               ( TAMIL ACTOR ) -------------------------16 CRORES

TOP 04 SURYA                             ( TAMIL ACTOR ) -----------------16 TO 19 CRORES

TOP 03 KAMAL HASAN              ( TAMIL ACTOR ) -----------------------  19 CRORES

TOP 02 VIJAY                               ( TAMIL ACTOR )------------------------- 20 CRORES

TOP 01 RAJINI KAMTH               ( TAMIL ACTOR )-------------------------24 CRORES

நன்றி  :jagadishinfo9

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Wednesday, May 09, 2012

கிரேட் பாலிதானா கோயில் - குஜராத்

Great Palitana Temple, Gujarat, India
Palitana is the greatest and biggest pilgrimage center and sacred place of Jains.
The Shwetambar Jain community believes that the hill of Palitana (Siddhachal) is
eternal. Rshabhadev (Adinath), the first Jain Tirthankara, came here
several times and preached. Billions of monks and nuns have attained
 Nirvana (Salvation) from this hill from times immemorial.
It is also believed that hundred millions monks leaded by Dravida andVarikhilla
attained here Nirvana on the auspicious day of Kartika Purnima
 (Full moon day in the month of Kartika according to Indian lunar calendar)
 and fifty millions leaded by Nami and Vinami on Chaitri Purnima
 (Full moon day in the month of Chaitra according to Indian lunar calendar).

The Palitana temples are considered the most sacred pilgrimage place (tirtha) by
the Jain community, and is the world's largest Temple Complex. There are more
 than 3000 temples located on the Shatrunjaya hills, exquisitely carved in marble.
The main temple on top of the hill, is dedicated to
1st tirthankar lord Adinath (Rishabdeva).
On the top the Shatrunjai Hill is a cluster of Jain temples, built by generations of Jains over a period of 900 years, from the 11th century onwards. The temples are managed by the Anandji Kalyanji Trust of the Kasturbai Lalbhai group.

From the foot of the hill to the top there are 3,800 and odd stone steps cut to facilitate climbing.The steps were hewn out of the rock in the 13th century CE during the time of Jain minister Vastupal.
The temples are exquisitely carved in marble, veritable prayers in stone. To an observer, these appear to be ivory miniatures when seen from a distance. Created by master craftsmen, the most important temple is that of the first teerthankara, Shri Adishwar. It has ornate architectural motifs, though in its overall plan it is simpler than the Choumukh.
Other notable temples are those of Kumarpal, Vimalshah and Sampriti Raja. Kumarpal Solanki, a great Jain patron, probably built the earliest temple. The temple has a fabulous collection of jewels, and these can be seen with special permission.

The temples date from 11th to the 20th century
On one special day (Fagun Sud 13), which usually falls in February/March of every year (According to Hindu Calender, it is 13th Day of Sud Cycle in the month of Falgun) there is a huge crowd of thousands of people visiting its place as it is said that on this particular day, millions of Jain followers attained salvation from this Hill. Also the pilgrim on that day is almost 3 times as compared to any other day which is also called as "6 Gaon" which is approximately 15-18 Kilometers of walk and climbing of Hilly terrain.
Every devout Jain aspires to climb to the top of the mountain at least once in his lifetime, because of its sanctity. The journey is arduous. The walk up the stone stairway hewn into the mountain face takes about an hour and a half. For those unable or unaccustomed to the strain, sling-chairs are available at a bargain.The code for the climbers is stringent, in keeping with the rigours of the Jain faith. Food must neither be eaten nor carried on the way.They can, however, drink water and water posts are provided all along the route

Moti Shah Toonk (Temple) at the top of Siddhachal hills
The descent must begin before it is evening, for no soul can remain atop the sacred mountain during the night. Such is the mystique of Palitana, the summit of Shatrunjaya. While atop one can also visit a Muslim shrine of Angar Pir. The childless women seek the Pir's blessings to be blessed with children. They offer miniature cradles to the Pir and the shrine is strewn with such cradles.
Facts about Palitana :
Shetrunjay Temples: Steps: 3364
Height: 2000 ft; 7.5 miles
Pratima (Idols): 27007 Jinmandir: 3507

A recently concluded count reveals that there are a total of more than 27,000 idols of jain god on this mountain alone
No one is allowed to sleep overnight including the priest, because the temple city has been built as an abode for the Gods
There are 900 temples big and small on the two summits. The sculptures that adorn the marble temples present a feast to the eyes. You need not be a Jain to admire the spectacle. Generations of Jain all over the country have contributed their mite to make Shatrunjay Hill what it is today.

Samavasharana temple in Palitana valley
It is said all the Jain Tirthankars, excepting Neminath, had attained nirvan on Shatrunjay Hill. This fact adds to the veneration the devout have for the place. The place is therefore called Siddhakshetra where one attains moksh.The mountain is associated with Rishabhdev, the first Tirthankar who is also known as Adinath.
Carving in lime in Neminath Temple, Shatrunjay Hills, Palitana

The main temple at the top contains his idol in padmasan. He belonged to the Ikshvaku Dynasty of Ayodhya. So Rama was his ancestor. Adinath visited the Shatrunjay Hill 93 times.
Every shrine has idols of Tirthankars adorned with jeweled eyes.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy