Wednesday, February 24, 2010

நாற்பது நாளில் பத்து கிலோ எடை குறைய

உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?..
வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி கட்டுரை..

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?....குறையும் .ஆனால் பத்து நாளில் குறையாது ஆனால் நாற்பது நாளில் குறையும் -கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் ???
1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?
கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது
3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .
4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது
8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.
9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.

கொடம்புளி எப்படி இருக்கும் .இந்த high resolution படம் உங்களுக்காக .







தகவல்:ayurvedamaruthuvam.blogspot.com

Friday, February 19, 2010

உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியல்

இப்படியும் முடியும் வகைப்படுத்த

1. பிறக்கும் குழந்தையின் எடை.

birth weight

2. சுத்தமான நாடுகள்

clean countries

3. மக்கள் தொகை அடிப்படையில்.

countries

4.இறப்பு விகித அடிப்படையில்.

deathrate

 

5. விவாகாத்து எண்ணிக்கை அடிப்படையில்.

highest divorce

6. வாழ்நாள்

highest life

7.வீட்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை.

household

8. பரப்பளவைப் பொறுத்து.

killome

9. ஏரிகளின் பரப்பளவு.

lakes

10. விமான தளங்களின் எண்ணிக்கை.

most airport

11. பிறப்பு விகிதம்

most birth

12. கடல்களின் ஆழம்

oceans

13. ஆறுகள் நீளம்

rivers

14.மனித வளம்

 

workforce

15. மில்லியனர்கள் எண்ணிக்கை

most billionaires

உபயோகமான தரவரிசைப் பட்டியல்.

Sunday, February 14, 2010

மகாத்மா (1869 – 1948) புகைப்பட வரலாறு

மகாத்மா (1869 – 1948) புகைப்பட வரலாறு

குழந்தை பருவத்தில் நம் தேசத்தந்தை

clip_image002

வாலிப வயதில் நமது வசந்தம்

clip_image004

1895 ல் தென்னாப்பிரிக்காவில்

clip_image006

வழக்கறிஞராக மிடுக்காக

clip_image007

19 வயதில் வெளிநாட்டு உடையில்

clip_image009

clip_image010

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியதும் கஸ்தூரிபாவுடன்

clip_image011

காந்தி தன் சக வகுப்பறை தோழர்களுடன்

clip_image012

காந்தி தன் தென்னாப்பிரிக்க தோழர்களுடன்

clip_image013

பொதுமக்களிடம் உரையாடும் உன்னதர்

clip_image014

இரயில் பயணத்தின் இடையே
clip_image015

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் போது.

clip_image016

clip_image017

உரைவீச்சில் மெய்மறக்கும் தொண்டர்கள்

clip_image018

உப்பைத் தேடி ஒரு வரலாற்றுப் பயணம்

clip_image019

தண்டி யாத்திரையின் வேகத்தில்

clip_image021

எதிர்ப்புகளை எதிர்த்து வெற்றி கண்ட மறவர்

clip_image023

அமைதியின் திருவுருவாய்

clip_image025

கலவரத்தின் போது கவலையுடன்

clip_image026

மகாத்மாவுடன் மானு மற்றும் அபா

clip_image027

மானு மற்றும் அபா- ஊன்றுகோலாக

clip_image028

கான் அப்துல் கபார்கானுடன்

clip_image030

ஆசிய ஜோதியும் மகாத்மாவும் – மகிழ்ச்சி & போராட்ட முனைப்பு

clip_image031

clip_image033

பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரை

clip_image035

ஜின்னாவுடன் 1914 ல்

clip_image037

அட்டகாசமானப் புன்னகையுடன்.

clip_image039

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது தொண்டர்களுடன்

clip_image040

சிறுவனின் வழிகாட்டலில்

clip_image041

இராட்டையில் நூல் நூற்கும் தேசப்பிதா

clip_image042

செய்தித்தாள் வாசிக்கும் தேசத் தந்தை

clip_image043

காந்தியும் கஸ்தூரிபாவும்

clip_image044

காந்தியடிகள் உண்ணாவிரதத்தின் போது

clip_image045

கடைசிப் பயணம் ஜனவரி 30, 1948

clip_image046

மகாத்மா காந்தி – இந்திய தேசத்தந்தை- உலக வழிகாட்டி

clip_image047