Sunday, December 27, 2009


இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியலையா ,MINILYRICS

வாங்க மக்களே ,உங்களுக்கு நல்ல இசை ஆர்வம் இருக்கா?. அர்த்தம் புரியாத ஆங்கிலப் பாட்டெல்லாம் ஹை டெசிபல்ல கதற விடுவீங்களா ?அப்போ வாங்க இது உங்களுக்கு தான் கவலையே படாதீங்க minilyrics அப்டிங்கற இந்த மென்பொருள் மூலமா எந்தவொரு பாடலோட லிரிக்ஸ் உம் உடனே கண்டு பிடிச்சிடலாம் .இத உபயோகிப்பதின் மூலம் நீங்க எந்த ஒரு பாடல கேட்டாலும் அதோட வரிகள் ஆடோமேடிக்கா கீழே வர ஆரம்பிச்சிடும் .எல்லா தரப்பினரும் விரும்பும் ஓர் அழகான மென்பொருள் இது இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இன்றி பாட்ட வரியோட கேக்கணும் அப்டின்னு ஆசைபடற எல்லாருக்கும் இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் . பிரபல ஆடியோ பிளேயர்கள் அனைத்தும் இதை பரிந்துரை செய்திருக்கின்றன .
MiniLyrics supports:
· Winamp
· Windows Media Player
· Foobar2000
· Apple iTunes
· RealPlayer
· Quintessential Player
· Musicmatch Jukebox
· MediaMonkey
· The KMPlayer
· JetAudio
· Yahoo! Music Engine
· J. River Media Center
· J. River Media Jukebox
· XMPlay
· BSPlayer
கீழே கிளிக்கி டவுன்லோட் பண்ணுங்க
Download
www.crintsoft.com/mldl.htm

No comments:

Post a Comment