Saturday, January 29, 2011

அட்சய திருத்தியையில் செய்ய வேண்டியது -12 ராசிகளுக்கும்

  • அட்சய திருத்தியையில் செய்ய வேண்டியது 
  • குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், புத்தகம் வெளியிடுதல், புண்ணியத் தலங்களுக்குச் செல்தல், வீடு, மனை, கிணறு போன்றவைகளைச் சீர்திருத்தம் செய்யலாம்.

    அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அது அட்சய பாத்திரத்திலிருந்து வளர்வது போல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்நாளில் வாழ்வின் திருக்காரியங்களுக்குப் பயன்படும் தங்கத்தை வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    அட்சய திருதி - பன்னிரண்டு ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது.
  • மேஷம் - விநாயகர், சுப்பிரமணியர் - தங்கம் வெள்ளி வாங்குதல் - பூமி சம்பந்தப்பட்ட புது முயற்சி.
    ரிஷபம் - சாந்தரூப அம்பிகை - தங்கம் வெள்ளி வாங்குதல - கட்டிடப்பணி தொடர்தல்.
    மிதுனம் - விஷ்ணு, மகாலட்சுமி - தங்கம் வெள்ளி வாங்குதல் - பொது நலத்தில் ஈடுபடுதல்.
    கடகம் - அம்பிகை - தங்கம் வெள்ளி வாங்குதல் - அரசியல் ஈடுபாடு.
    சிம்மம் - சிவபெருமான் - தங்கம் வெள்ளி வாங்குதல் - புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடல்.
    கன்னி - விஷ்ணு, மகாலட்சுமி - தங்கம் வெள்ளி வாங்குதல - எழுத்துத்துறை, பத்திரிகைத்துறை ஈடுபாடு.
    துலாம் - துர்க்கை, அம்பிக - தங்கம் வெள்ளி வாங்குதல் - நூதனப்பொருள், வியாபார சம்பந்தம்.
    விருச்சிகம் - கற்பக விநாயகர், முருகன் - தங்கம் வெள்ளி வாங்குதல - எழுத்துத்துறை, பத்திரிகைத்துறை ஈடுபாடு.
    தனுசு - தட்சிணாமூர்த்தி - தங்கம் வெள்ளி வாங்குதல - வெளிநாட்டுத் தொடர்பு.
    மகரம் - விநாயகர், அனுமன் - தங்கம் வெள்ளி வாங்குதல - பொதுநல ஈடுபாட
    கும்பம் - சனீஸ்வரன், அனுமன் - தங்கம் வெள்ளி வாங்குதல - இரும்பு, எந்திரம், மருந்து சம்பந்தப்பட்ட தொழில்.
    மீனம் - தென்முகக்கடவுள், நந்தீஸ்வரர் - தங்கம் வெள்ளி வாங்குதல் - பேப்பர், பால், தண்ணீர் மற்றும் புது வியாபாரம்.
  •  
  • நன்றி: முத்துக்கமலம் 

2 comments:

  1. Would be great if u could hv mentioned the "Akshaya Tidi date for this year"

    Thx for your info.

    Krishna

    ReplyDelete
  2. Would be great if u could hv mentioned the "Akshaya Tidi date for this year"
    Thx for your info.
    Krishna.

    REply: for 2011 -may5 th 7.57 pm to may 6 4.11pm

    ReplyDelete