பிறக்கப்போகும் குழந்தை ஆணா?? பெண்ணா???
உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா? இருப்பினும் பிறக்கும் குழந்தை ஆணா?? அல்லது பெண்ணா??? அறியும் ஆவல் எல்லோருக்கும் இருக்கும் இந்த அட்டவனை மூலம்.. உங்கள் ஐயத்தினை போக்க முடியும். உங்கள் மனைவியின் வயதினையும் கருத்தரித்த மாதத்தினையும் இணைத்து பார்க்கும் பொழுது ஆணா? பெண்ணா? என்று தெரிந்துவிடும். இது சீனர்கள் இற்றைக்கு 700ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்துள்ளனர். இது முற்றிலும் உண்மையாகவே உள்ளது. நீங்கள் பரீட்சித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா- பொண்ணா என் பார்க்க உதவும் ஒரு அட்டவணை. மேலிருந்து கீழாக உள்ள வயதில் தாயின் வயதையும், இடமிருந்து வலமாக தாய் கருத்தரித்த மாதத்தையும்(கடைசி மாதவிடாய் மாதம்) இணைத்து --- பிறக்கும் குழந்தையை கண்டுபியுங்கள்.
இதுவும் ஒரு நம்பிக்கை தான் இதுவே முடிவல்ல.
நன்றி: இளமை.blogspot.com

they had january february 700 years before?
ReplyDeleteஆங்கிலத்திற்கும்,தமிழுக்கும் அட்டவணை வேறுபட்டு வருகிறதே? எது
ReplyDeleteஉண்மை