Sunday, February 06, 2011
Wednesday, February 02, 2011
நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்
நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்
ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
Sunday, January 30, 2011
பிறக்கப்போகும் குழந்தை ஆணா?? பெண்ணா???
பிறக்கப்போகும் குழந்தை ஆணா?? பெண்ணா???
உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா? இருப்பினும் பிறக்கும் குழந்தை ஆணா?? அல்லது பெண்ணா??? அறியும் ஆவல் எல்லோருக்கும் இருக்கும் இந்த அட்டவனை மூலம்.. உங்கள் ஐயத்தினை போக்க முடியும். உங்கள் மனைவியின் வயதினையும் கருத்தரித்த மாதத்தினையும் இணைத்து பார்க்கும் பொழுது ஆணா? பெண்ணா? என்று தெரிந்துவிடும். இது சீனர்கள் இற்றைக்கு 700ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்துள்ளனர். இது முற்றிலும் உண்மையாகவே உள்ளது. நீங்கள் பரீட்சித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.Saturday, January 29, 2011
அட்சய திருத்தியையில் செய்ய வேண்டியது -12 ராசிகளுக்கும்
- அட்சய திருத்தியையில் செய்ய வேண்டியது
- குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், புத்தகம் வெளியிடுதல், புண்ணியத் தலங்களுக்குச் செல்தல், வீடு, மனை, கிணறு போன்றவைகளைச் சீர்திருத்தம் செய்யலாம்.
அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அது அட்சய பாத்திரத்திலிருந்து வளர்வது போல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்நாளில் வாழ்வின் திருக்காரியங்களுக்குப் பயன்படும் தங்கத்தை வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அட்சய திருதி - பன்னிரண்டு ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது.
Subscribe to:
Posts (Atom)



