Wednesday, February 23, 2011

39 மனைவிகள் ,86 பிள்ளைகள் & 186 பேரப் பிள்ளைகள் - உலகின் பெரிய குடும்பத் தலைவன்

ரீயூட்டேர்ஸ் தகவல் படி மிசோரம் மாநிலத்தை சேர்ந்த சனா என்பவர் தான் உலகத்தின் மிகப் பெரிய  குடும்பத் தலைவனாய் திகழ்கிறார்.   





39 மனைவிகள் ,86 பிள்ளைகள் மற்றும் 186 பேரப்பிள்ளைகள்  கொண்ட குடும்பத்தின் தலைவன் தான் மிஸ்டர். சனா .
 குடும்பத்தில் ஒழுக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்படுதுகிறார், இந்த செயல் வீர்ர்.

ஒரு நாள் மாலை உணவிற்காக – 30 கோழிகள் , 75கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 130 கிலோ அரிசியும் தேவைப்படுகிறதாம்

 தன் குடும்ப  உறுபினர்கள் தங்க இவர் கட்டிய வீடு , ஒரு அபார்ட்மெண்ட் போலவே தோற்றம் அளிக்கிறது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment