Friday, February 18, 2011

போயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம்





போயிங் 747-8      250 அடி நீளம் கொண்ட  உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம் 

போயிங் 747-8,  467 பயணிகள் கொள்ளளவு கொண்டது .இது தற்போதைய  போயிங் 747 ல் உள்ளதை விட 51 பேர் அதிகம் .


போயிங் 747-8  - ல் 16 சதவீதம் கார்பன் உமிழும் தன்மை குறைவு ,இதன் ஒலி மாசு 30% இதன் முந்தைய மாடலை விட குறைவு.

போயிங் 747-8 விலை டாலர் மதிப்பில் US$ 317.5 மில்லியன் ,தற்போது வரை 33 விமானத்திற்கான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது ,இதில் லூஃப்தான்சா மற்றும் கொரியன் விமான நிறுவனமும் அடங்கும் 


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpo

1 comment:

  1. wow wonderful collection.. thanks satheesh

    ReplyDelete